பிக்பாஸ் 4 போட்டியாளர்களின் கல்வி தகுதி என்ன தெரியுமா?.. அதுவும் ஷிவானி படிப்பை கேட்டால் ஷாக் ஆயிடுவீங்க

பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி தற்போது இரண்டு வாரத்தை கடந்து போட்டியாளர்கள் இடையே விறு விறுப்பை ஏற்படுத்தி வருகிறது. இரண்டாவது வாரத்தில் ரேகா பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட நிலையில் மூன்றாவது வாரத்தில் ஆஜித் வெளியேறி இருந்தார். ஆனால் அவரிடம் இருந்த எவிக்ஷன் பிரீ பாஸ் காரணமாக அவர் வெளியேற்றத்தில் இருந்து தப்பி விட்டார். இந்த நிலையில், 17 போட்டியாளர்கள் பங்கேற்றுள்ளனர். இவர்கள் யார் யார் என்னென்ன படித்திருக்கிறார்கள் என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

 

அனிதா சம்பத் : பொறியியல் பட்டப்படிப்பு, ஷிவானி நாராயணன் : பனிரெண்டாம் வகுப்பு பாஸ், ரம்யா பாண்டியன் : பயோமெடிக்கல் இன்ஜினியரிங், சனம் ஷெட்டி : சாப்ட்வேர் இன்ஜினியரிங், சம்யுக்தா : சிவில் இன்ஜினியரிங், ஜித்தன் ரமேஷ் : BBA, ரியோ ராஜ் : diploma in computer engineering, சுரேஷ் சக்ரவர்த்தி : பட்டதாரி,

ஆஜித் : பிஎஸ்சி விஷுவல் கம்யூனிகேஷன், பாலாஜி முருகதாஸ் : Bsc Computer Science, ஆரி : பட்டதாரி, நிஷா : பட்டதாரி, ரேகா : பட்டதாரி, சோம் சேகர் : பட்டதாரி, வேல் முருகன் : பட்டதாரி, கேப்ரில்லா : Pursuing Graduation.


Comments are closed.