கொ ரோ னாவால் உ யிரி ழந்த பிரபல நடிகர்..! – சோ கத்தில் மூ ழ்கிய குடும்பத்தார் மற்றும் திரையுலகினர்..!

இந்த 2020 ஆம் ஆண்டை நம்மால் அவ்வளவு எ ளிதில் ம றந்து விட முடியாது. காரணம் பல திற மையான கலைஞர்களை இ ழந்து ள்ளோம். பாலிவுட், ஹாலிவுட், கோலிவுட் என அனைத்து திரையுலக ரசிகர்களும் தங்கள் மனம் கவ ர்ந்த சில பிரபலங்களை இ ழந்து ள்ளனர்.

 

கொ ரோனா பீ தி ஒரு பக்கம் என்றால், அடுத்தடுத்து ம ர ணிக் கும் பிரபலங்களின் செய்தி திரையுலகினர் இ டையே அ திர்ச் சியை அ திக ரித்து வருகிறது.இந்நிலையில் குஜராத்தி சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த நரேஷ் கனோடியா என்பவர் கொ ரோ னாவால் உ யிரி ழந்தது க டும் அ திர் ச்சியை ஏ ற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இவருக்கு கொ ரோ னா தொ ற்று உ றுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

 

தொடர் சிகிச்சையில் இருந்த நரேஷ் கனோடியா இன்று காலை உ யிரி ழந்ததாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.பாஜகவில் தீ விரமாக இ யங்கி வந்த இவரது மர ணம் அக்கட்சியினரையும், ரசிகர்களையும் சோ கத்தில் ஆ ழ்த்தி யுள்ளது.மேலும் தெலுங்கு, தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்த ராஜசேகர் மற்றும் அவரது மனைவி ஜீவிதாவிற்கு கொ ரோ னா தொ ற்று உ றுதி.


Comments are closed.