பாட்டு பாடி கொண்டு எஸ்.பி.பி செய்த சேட்டை.!! அரங்கமே விழுந்து விழுந்து சிரித்த தருணம்.! மில்லியன் பேர் மீண்டும் ரசித்த காட்சி.!!

40 ஆண்டுகளுக்கும் மேலாக பாட்டுலகின் முடிசூடா மன்னராக வலம் வந்த எஸ்பி பாலசுப்ரமணியம்  ம ர ண ம டைந்தார்.  இதுவரை 40 ஆயிரம் பாடல்களுக்கு மேல் பாடியுள்ள எஸ்பிபி ஏராளமான விருதுகளையும் குவித்துள்ளார். அவரது மறைவுக்கு திரைத்துறையை சேர்ந்த பிரபலங்கள், இசைத்துறையை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி அரசியல் தலைவர்கள் பலரும் இ ரங்கல் தெரிவித்து வருகின்றனர். ரசிகர்களும் சமூக வலைதளங்களில் எஸ்பிபி குறித்து பகிர்ந்து வருகின்றனர்.

பிரபல பின்னணி பாடகர் எஸ்பி பாலசுப்ரமணியம் உடல் நலக்குறைவால் காலமாகி ஒரு மாதம் கடந்து விட்டது.எனினும் அவர் பற்றிய நினைவலைகள் ரசிகர்கள் மனதில் பாய்ந்து கொண்டிருக்கின்றது.அவரை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை சமூகவலைத்தள பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

அப்படி எஸ்பிபி செய்த குறுப்பு ஒன்று இணையத்தில் உலாவி வருகின்றது. பார்த்து ரசியுங்கள்.

 


Comments are closed.