தமிழில் ஜெயம் 7ஜி ரெயின்போ காலனி போன்ற படத்தில் நடித்த சுமன் மனைவி யார் தெரியுமா ?? நடிகைகளை மிஞ்சும் அழகை பாருங்க..!!

காமெடி நடிகர் சுமன் ஷெட்டி நடிகர் ஜெயம் ரவி அறிமுகமான ஜெயம்படத்தில் அவரது தோழனாக நடித்தன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதனை தொடர்ந்து, கு த்து மற்றும் 7ஜி ரெயின்போ காலனி போன்ற படங்களில் நடித்து பெருவாரியான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். விஷாலின் ச ண் டக்கோழி, அஜித்தின் வரலாறு, தனுஷின் படிக்காதவன் போன்ற படங்களில் முக்கியமான கதா பாதிரங்களில் நடித்துள்ளார். கடந்த வருடம் வெளியான விளம்பரம் என்ற படத்துடன் சேர்த்து மொத்தம் 14 தமிழ் படங்களில் நடித்துள்ளார்.
இவர் பி றவியிலேயே பெரிய பணக்காரர். ஐதராபாத்தில் உள்ள உள்ள ஒரு பணக்கார வீட்டில் தான் இவர் பிறந்தார். இருந்தாலும், இவர் பேசும் ஸ்லாங் மற்றும் பாடி ஸ்டைல் இவரை சினிமாவுக்கு கொண்டு வந்தது.

கடந்த 2009-ம் ஆண்டு நாக பவானி என்பவரை திருமணம் செய்து கொண்ட அவர் 2015-ம் ஆண்டு “சொம்பு சின்ன சத்தியம்” என்ற படத்தில் ஹீரோவாக நடித்தார்.தொடர்ந்து தெலுங்கு படங்களில் காமெடியன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவருடைய சமீபத்திய புகைப்படங்கள் மற்றும் இவரது திருமண புகைபடங்கள் சில இதோ உங்கள் பார்வைக்கு.

2015 ஆம் ஆண்டு இவர் நடித்த்து வந்த Chembu Chinna Satyam திரைப்படத்தின் அதில் இவரின் படத்தில் காட்சியில் இருந்து சில பு கைப்படங்கள் வைரல் ஆகி இருந்த்தது அதில் நடிகையுடன் இருக்கும் புகைப்படம் இவர் ஆரம்பத்தில் தமிழ் திரைப்படத்தில் இருந்த தோற்றத்தை விட இப்போது வித்தியாசமாக உள்ளர் இதோ அந்த புகைப்படம்


Comments are closed.