ஷ்ரியா ஷர்மா குடுத்த க வ ர் ச் சி மழை குளிரில் நடுங்கி போயுருகும் ரசிகர்கள்..!-சுடன ஹா ட் கிளிக்ஸ்..!!

ஷ்ரியா ஷர்மா, தமிழில் சூர்யா நடித்த சில்லுன்னு ஒரு காதல் படத்தின் மூலம் குழந்தை நட்சித்திரமாக அ றிமுகமானவர் . மேலும், இவர் குழந்தை நட்சத்திரமாக இந்திய திரைப்படங்களில் ஜொலித்தவர். தற்போது இவர், ஒருசில படங்களில் ஹீரோயினாகவும் நடித்து வருகிறார். குழந்தை நட்சத்திரமாக பார்த்த ஞாபகம் கண் முன்னே இருக்கும் போதே இப்படி க வர்ச்சி நாயாகியாக மாறியிருக்கிறார் ஷ்ரியா.கொ ள்ளை கொள்ளும் அழகு கொண்டுள்ள ஷ்ரியா நிச்சயம் வரும் ஆண்டுகளில் தென்னிந்திய சினிமாவில் பெரும் நடிகையாக வாய்ப்பிருக்கிறது என்றும் அதற்க்கான ஷ்ரியாவிடம் நடிப்பில் திறமையும் இருக்கிறது என்றும் பலரும் கூறி வருகிறார்கள். சில படங்களில் மட்டுமே ஹீரோயினாக நடித்துள்ள ஷ்ரியா தீ டீரென ஐட்டம் பாடலுக்கு நடனம் ஆடவிருப்பது பலரையும் ஷா க் ஆக்கியுள்ளது.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.


Comments are closed.