யாஷிகாவின் தங்கையா இது?.. அக்காவையே மிஞ்சிட்டாரே..! எப்படி இருக்காருன்னு பாருங்க.!!

தமிழில் க வலை வேண்டாம் என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் யாஷிகா. இவர் இந்த படத்தின் மூலம் பிரபலம் ஆகவில்லை.இருட்டு அறையில் மு ரட்டு குத் து படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அதிகம் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த். அதன் பிறகு அவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.அந்த நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு பெரிய அளவு வாய்ப்பு எதுவும் கிடைக்காத நிலையில், சில படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.தமிழ் சினிமாவில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெருமளவில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.அதனை தொடர்ந்து சில படங்களில் நடித்திருந்த இவர்  ரசிகர்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறிய அவருக்கு சில படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

 

இந்நிலையில் சமூக வலைதளங்களில் பிஸியாக இருக்கும் நடிகை யாஷிகா வித்தியாசமான, க வர் ச்சியான போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிட்டு வந்தார்.நடிகை யாஷிகாவிற்கு ஓஷின் ஆனந்த் என்ற தங்கை உள்ளார். இவர் பிக்பாஸ் வீட்டிற்கு வந்தபோது மிகவும் சிறுப்பெண்ணாக இருந்தார். ஆனால் இரு வருடங்களில் தற்போது தனது அக்காவையே மிஞ்சும் அளவிற்கு நன்கு வளர்ந்து விட்டார்.

மேலும் அவர் அக்காவிற்கு போட்டியாக மிகவும்   க வர் ச்சி யான   உடைகளில் போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை இணையத்தில் தெறிக்கவிட்டு வருகிறார். இவரது புகைப்படங்களுக்கு லைக்ஸுகள் குவிந்து வருகின்றது.

 

Comments are closed.