லண்டனில் கர்ப்பமாக இருந்த சங்கீதா! பிரியமானவளே ஷூட்டிங்கில் விஜய்க்கு காத்திருந்த இன்ப அ திர் ச்சி..!! அப்போ என்ன நடந்தது தெரியுமா.? சுவாரஸ்யமான தகவல்.!!

தந்தையான எஸ். ஏ. சந்திரசேகர் இயக்கிய திரைப்படங்களில் நடித்து வந்தார். ஏறத்தாழ 10 படங்களுக்குப் பிறகு தனது இடத்தைத் தக்கவைத்துக் கொண்டார். இவர் தற்போது தமிழ்த் திரைப்படத்துறையில் முதன்மை நடிகர்களுள் ஒருவராகக் காணப்படுகிறார். விஜயின் ரசிகர்கள் அவரை “இளையதளபதி” என்று அழைக்கிறார்கள். இவருக்கு புலம்பெயர்ந்த இந்தியர்கள் உட்பட சீனா சப்பான் ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளில் நேயர்கள் உள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜயின் ஷூட்டிங்கில் நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவம் ஒன்று ரசிகர்களுக்காக இணையத்தில் வைரலாகி வருகின்றது.

 

அது விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் பிறந்த நிகழ்வுதான்.அப்போது விஜய், சிம்ரனுடன் பிரியமானவளே படத்தில் பிசியாக நடித்து கொண்டிருந்த சமயம்.அப்போது கர்ப்பமாக இருந்த அவர் மனைவி சங்கீதா லண்டனில் இருந்துள்ளார். அந்த சமயம் ஷூட்டிங்கில் சிக்கி கொண்டதால், விஜய்யால் லண்டனுக்கும் செல்ல முடியாத நிலை.

இப்படி இருக்க, விஜய் முதன் முதலில் குழந்தையை பார்த்தது அப்போது ஈ-மெயிலில் வந்த போட்டோக்களில்தானாம்.
அதே நேரத்தில், இப்படி ஒரு சுவாரஸ்யமான சம்பவமும் நிகழ்ந்துள்ளது. அது, பிரியமானவளே படத்திலும், அப்போது விஜய் – சிம்ரனுக்கு குழந்தை பிறக்க போவது தெரிந்து, குடும்பமே சந்தோஷமாக ஆடிப்பாடி கொண்டாடும் பாடல் காட்சி படமாக்கப்பட்டதாம். ரீலில் மட்டுமல்ல ரியலிலும் தனக்கு குழந்தை பிறந்த செய்த கேட்ட தளபதி ஷூட்டிங்கில் செம குஷியாகிவிட்டாராம்.


Comments are closed.