முகம்சுழிக்க வைக்கும் ஆடையில் பிரபல தொகுப்பாளினி..!! ஷாக்காகும் ரசிகர்கள்..!!

தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் மூலம் பல பிரபலங்கள் பிரபலமாகி வரும் சூழலில் பிரபல தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக பணியாற்றி வளம் வந்தவர் பாவனா பாலகிருஷ்ணன். நடிகர் சிவ கார்த்திகேயனுடன் சேர்ந்து சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழ்ங்கியும், ஜோடி நம்பர் ஒன், சூப்பர் சிங்கர் உள்ளிட்ட நிகழ்ச்சிகளை இருவரும் சேர்ந்து தொகுத்து வழங்கியுள்ளார்.இதையடுத்து ஸ்டார் தயாரிப்பு நிறுவனத்தினருன் சேர்ந்து சில நிகழ்ச்சிகளை தற்போது தொகுத்து வழங்கி வருகிறார். பிரபல விளையாட்டு ஐ.பி.எல், ஐ.சி.சி உலகக்கோப்பை 2019 போன்ற பிரபலமான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.தற்போது கொரானா லாக்டவுன் என்பதால் சமூக வலைத்தள பக்கத்தில் அவரின் புகைப்படங்கள் மற்றும் கிரிக்கெட் வீரர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை பதிவிட்டு நேரத்தினை கழித்து வருகிறார்.

ஊரடங்கு உத்தரவின் காரணமாக பிரபலங்கள் பலரும் வீட்டிலேயே முடங்கி வருகின்றனர். இதனால் என்ன செய்வதன்று தெரியாமல் திணறி வருகின்றனர்.ஆரம்பத்தில் விளையாட்டாக பொழுதை கழித்து வந்த பிரபலங்கள் நாள் நீண்டுகொண்டே போக தற்போது வீட்டை சுத்தம் செய்வது போன்ற விஷயங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.சிலர் உடற் பயிற்சி செய்வது, தோட்டத்தை சுத்தம் செய்வது, புதிதாக ஏதாவது ஒன்றை புதிதாக கற்றுக்கொள்வது போன்றவைகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில் ஊரடங்கு காரணமாக வீட்டில் பொழுதை கழிக்கும் இவரின் க வர்ச்சியான புகைப்படங்கள் இணையத்தளத்தில் பரவி ரசிகர்களிடையே கவனிக்கப்பட்டு வருகின்றது. இதோ அந்த புகைப்படம்.

Comments are closed.