ரஜினியின் இரண்டாவது மகளையும் விட்டு வைக்கவில்லை.? அவசர அவசரமாக திருமணம் செய்து வைத்த லதா.?

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நடிகர் இவரு 2004 ஆம் ஆண்டு நடிகர் ரஜினியின் மூத்த மகள் ஐஸ்வர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும், இவர்களுக்கு தற்போது இரண்டு மகன்கள் இருக்கும்

 

நிலையில் தற்போது இருவரும் விவாகரத்து பெற போவதாக தெரிவித்து இருவரும் தற்பொழுது பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலை பிரபல பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து குறித்து

 

வெளிப்படையாக பேசி உள்ள அந்த வகையில் தனுஷ் பல நடிகைகளுடன் தொடர்பில் இருந்துள்ளார். மேலும், ரஜினி இரண்டாவது மகள் சௌந்தர்யா தனதும் முதல் கணவரை பிரிந்து விவாகரத்து செய்து தனியாக இருந்த நிலையில் அவரையும்

 

தனது இரண்டாவது மனைவியாக்கி முத்து சொத்தையும் அபகரித்து விடலாம் என்று நீ தனுஷ் கணக்கு போட்டுக் கொண்டிருந்தாராம் அதற்கான வேலையும் செய்திருந்தால் ஒரு கட்டத்தில் அதை எல்லாம் புரிந்து கொண்ட ரஜினியின் மனைவி லதா ரஜினிகாந்த் சொல்லி

 

உடனடியாக சவுந்தர்யாவுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்து தனுசுவிடமிருந்து சௌந்தர்யாவை காப்பாற்றி உள்ளார் என்று தமிழா தமிழா பாண்டியன் தெரிவித்திருந்தார். ஆனால், இந்த தகவல் எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.