தங்கப் புடவை அணிந்து ஜொலிக்கும் நடிகை..!! யார் என்று தெரியுமா.? புகைப்படம் உள்ளே..!!

பொதுவாக மீடியா மற்றும் ரசிகர்கள் கவனத்தை தங்கள் பக்கம் இருப்பதற்காக ஏராளமான பிரபல நடிகர் மற்றும் நடிகைகள் தங்களுடைய ஆடை மற்றும் ஸ்டைலில் போன்றவற்றை அதிக கவனம் செலுத்தி வருவார்கள்.

 

அதிலும் குறிப்பாக பாலிவுட் நடிகைகள் பற்றி சொல்லவே தேவையில்லை அவர்கள்தான் அதிகம் வித்தியாசமான போட்டோஸ் ஊடலை நடத்தி வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் பிரபல நடிகை ஒருவர்

 

அணிந்த புடவை குறித்து தற்போது இணையதளத்தில் மிகவும் உயர்வாக பெறப்பட்டு வருகிறது. அது சாதாரண புடவை இல்லையா அது ஒரு தங்க புடவை எனக் கூறப்படுகிறது. அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித் என்பவர் தான்

 

இவர் சினிமாவை தாண்டி நிறுவனம் மற்றும் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற வருகிறார். மேலும், தனியார் நிகழ்ச்சியில் தனது ஆர்வத்தை வெளிப்படுத்துகிறார். இப்படி இருக்கும் நிலையில் இந்த நடிகை கிட்டத்தட்ட 1.25 லட்சம்

 

மதிப்புள்ள ஒரு தங்கப் புடவை அணிந்து சென்று உள்ளார். அந்த சமயத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தான் இணையதளத்தில் ரசிகர் மத்தியில் வைரலாக பரப்பப்பட்டு வருகிறது. அந்த புகைப்படத்தை தற்பொழுது நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.