ரீ-ரிலீஸ் ஆன கில்லி படத்தின் வசூல் சாதனை..!! முதல் நாளே இத்தனை கோடியா.? என்றும் தளபதி என்று நிருபித்த விஜய்..

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகரின் ஒருவராக திகழ்ந்து வருபவர் தான் நடிகர் விஜய் என்பவர். அவரது நடிப்பில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் ஹிட் படங்களாக மக்கள் மத்தியில் கொண்டாடப்பட்ட திரைப்படங்கள்தான் கில்லி.

 

இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் நிறைவடைந்து நிலையில் நேற்று ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்தி திரைப்படம் தெலுங்கில் இருந்து. தமிழ் ரீமேக் செய்யப்பட்ட திரைப்படமாக இருந்தாலும்

 

மிகப் பெரிய அளவு வரவேற்பு பெற்ற ஒரு திரைப்படம் ஆகும். இந்த திரைப்படத்தில் அவருடன் இணைந்து திரிஷா, பிரகாஷ்ராஜ் போன்ற பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளார்கள் விஜய் திரைப்படம் என்றாலே

 

அதனை திருவிழா போன்று ரசிகர்கள் கொண்டாடுவார்கள். இப்படி இருக்கும் நிலையில் இன்னும் இரண்டு திரைப்படம் தான் நடிகர் விஜய் நடிக்கப் போகிறார் என்பது தெரிந்த விஷயம். அந்த வகையில்

 

தற்போது இந்த திரைப்படம் ரிலீஸ் ஆன நிலையில் அதனை கொண்டாடும் இடத்தில் ரசிகர்கள் திரையரங்கிற்குச் சென்று படத்தை பார்த்து வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் உலக அளவில்

 

முதல் நாள் மட்டுமே கிட்டத்தட்ட 7ல் இருந்து 8 கோடி வரை வசூல் சாதனை செய்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை எந்த ஒரு ரீ ரிலீஸ் படத்திற்கு இவ்வளவு வசூல் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.