பெண்கள் விஷயத்தில் கவுண்டமணி வீக்..!! பரபரப்பை கிளிப்பிய பயில்வான்..!!

தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகர்களாக திகழ்ந்து வந்தவர் தான் கவுண்டமணி மட்டும் செந்தில் இவர்களின் காம்பு மிகப்பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து வந்தது என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும், சினிமாவை தாண்டி மிஞ்ச வாழ்க்கையில் கவுண்டமணி பல சர்ச்சைகளில் சிக்கி இருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் பேட்டிகள் கலந்து கொண்ட சினிமா பத்திரிக்கையாளரும்

 

நடிகருமான பயில்வானிடம் கவுண்டமணி பெண்கள் விஷயத்தை வீட்ட சினிமா வட்டாரத்தில் சொல்லப்படுகிறது. அது உண்மையா என தொகுப்பாளர் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த பதில் கவுண்டமணி மட்டுமல்ல

 

நிறைய பேர் பெண்கள் விஷயத்தில் வீக் தான் மேலும் கவுண்டமணி யாரையும் தேடி போகவில்லை பட வாய்ப்புக்காக நடிகைகள் அவரை தேடி போவாங்க என்று பயில்வான் பல சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.