கமல் படத்தால் மிகப்பெரிய நஷ்டம்..!! லிங்குசாமி வெளியிட்ட அறிக்கை..!!

நடிகர் கமல் நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளியாகி உள்ளது. அந்த வகையில் உத்தமவில்லன் என்ற திரைப்படம் ஒன்று. இந்த திரைப்படம் மிகப்பெரிய அளவில் நஷ்டமானது என இயக்குனர் லிங்குசாமி தெரிவித்துள்ளார்.

 

மேலும், லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மிகப்பெரிய அளவில் பண நஷ்டத்தில் மாட்டிக்கொண்டது அதன் பிறகு பெரிய அளவில் படங்கள் தயாரிக்காமல் போனதற்கு காரணமாக. இந்த படமும் அமைந்தது.

 

மேலும், பல்வேறு போட்டிகளில் வெளிப்படையாக இங்கு சாமி தெரிவித்துள்ளார். மேலும், இந்த நஷ்டத்தை வீடு கட்ட கமல் தங்களுக்கு ஒரு படம் அடித்து கொடுப்பதாக எழுத்துப்பூர்வமாக ஒப்புக்கொண்டிருந்தார்.

 

அதைப்பற்றி பலமுறை கமலிடம் பேசியும் இன்னும் அதற்கான தேதி கொடுக்கவில்லை என இங்குசாமி தெரிவித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் ஒரு youtube சேனல் உத்தம வில்லன் படம் லாபம் தான் என்ன

 

பிரபல பத்திரிகையாளர் பேசி இருப்பது திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் பொய் எனக் குறிப்பிட்டு அருகில் ஒன்று வெளியிட்டுள்ளது. மிகப்பெரிய நஷ்டம் ஏற்பட்டது படம் இதுதான் கமல்ஹாசனுக்கு தெரியும் என அதில் குறிப்பிட்டு உள்ளார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.