எட்டாவது தான் படிக்கிறார் அதுக்குள்ளவா.? சினிமாவில் அறிமுகமாகும் மகன்.? ஜோதிகாவின் பதில் என்ன தெரியுமா.?

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு ஜோடிகளின் ஒருவராக திகழ்ந்து வருபவர் சூர்யா ஜோதிகா. இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் இவர்கள் இருவரும் அவருடைய சினிமா வாழ்க்கையில் தனித்தனியாக தற்பொழுது பிசியாக அடித்து வருகிறார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் ஒரு பேட்டில் கலந்து கொண்ட பொழுது மகன் நடிப்பதை பற்றி பேசி உள்ளார். அப்பொழுது ஜோதிகாவிடம் மகன் சினிமாவில் நடிப்பாரா என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார் நிச்சயம் இப்போதைக்கு நடிக்க வாய்ப்பு இல்லை.

 

ஏனென்றால் இருவரும் நன்றாக படித்துக் கொண்டிருக்கிறார்கள் என்னுடைய மகன் தற்பொழுது எட்டாவது தான் படிக்கிறார். ஒருவேளை நடிப்பில் மீது ஆர்வம் இருந்தால் அவர்கள் விருப்பப்படி அவர்கள் நடிக்க நாங்கள் சம்மதிப்போம் என்று ஜோதிகா தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.