விஜய் டிவி பிரபலம் சுனிதாவா இது.? மாடன் உடையில் லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்ட நடிகை..!!

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் கோமாளியாக தனது நகைச்சுவை மூலம் பலரையும் கவர்ந்து வந்தவர் தான் சுனிதா என்பவர். மேலும், இவர் அசாம் மாநிலத்தை சேர்ந்த பெண் நடனம் மீது கொண்ட தீராத காதலால்

 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிய ஜோடி நம்பர் ஒன் சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு சின்னத்திரையில் அறிமுகமானார். அதன் பிறகு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி என்ற

 

நிகழ்ச்சியை சரியாக பயன்படுத்திக் கொண்டு தனது சிறப்பான நடிப்பின் மூலம் பலரையும் கவர்ந்து வருகின்றார். பலரின் இவர் சிரிக்க வைத்து தனக்கென்று ஒரு அங்கீகாரத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

தற்பொழுது வருகின்ற ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே இருந்து வருகின்றது. இதனைத் தொடர்ந்து இவருக்கு தற்பொழுது திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து லேட்டஸ்டாக அவர் கடற்கரையில் எடுக்கப்பட்ட

 

மிகவும்   கவ ர்ச் சிகர மான   புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அதனை பார்த்து ரசிகர்கள் நீங்களும் இப்படி மாறிவிட்டீர்களா என்று ரசிகர்கள் இணையதளத்தில் அவர்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.