நடிகைகளுக்கே டப் கொடுக்கும் ஜெயம் ரவியின் மனைவியின் புகைப்படம்.?

நடிகர் ஜெயம் ரவி தமிழ் சினிமாவில் வெளிவந்த ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை தொடங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய முதல் திரைப்படம்

 

நல்ல ஒரு வெற்றி படமாக அமைந்ததை தொடர்ந்து அடுத்தடுத்து ஏராளமான திரைப்படத்தில் நடித்து பிரபலமாக திகழ்ந்து வந்துள்ளார். இவர் சமீபத்தில் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் நடித்துள்ளார்.

 

இதனை தொடர்ந்து அடுத்த திரைப்படத்தில் ஒப்பந்தமாகி நடித்து வருவதாக சில தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து சமீபத்தில் தனது மனைவியின் பிறந்த நாளை அவர் கொண்டாடியுள்ளார்.

 

அதில் ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டு புகைப்படங்கள் எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. இப்படி இருக்கும் நிலையில் அவரது மனைவி ஆர்த்தியும் அவருடைய பெண் தோழிகளை அழைத்து பார்ட்டி கொடுத்துள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் அவர் எடுக்கப்பட்ட போட்டோ சூட் பார்த்து இளம் நடிகைகள் கேட்ட கொடுக்கும் அளவிற்கு அழகாக இருக்கிறார் என்று பலரும் தங்களுடைய கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.