லோகேஷ்-ரஜினி கூட்டணிகள் இணைந்த சுருதிஹாசன்..!! ஒருவேளை இருவருக்கும் இடையே இருக்குமோ.?

நடிகர் ரஜினி தற்பொழுது வேட்டையன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கு அடுத்தபடியாக இயக்குனர் லோகேஷ் குணா ராஜ் இயக்கத்தில் அவருடைய 171 வது திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாக இருக்கிறார்.

 

அந்த திரைப்படத்தில் லோகேஷ் கனகராஜ் தான் இயக்கப் போகிறார் என்று அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள். மேலும், இதற்கான முதற்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த திரைப்படத்தில்

 

கிட்டத்தட்ட 32 ஆண்டுகளுக்குப் பிறகு நடிகை சோபனா நடிகை ரஜினியுடன் இணைந்து நடிக்கப் போவதாக கூறப்படுகிறது. இதற்கு முன்பாக இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த தளபதி படத்தில் இவர் நடித்துள்ளார்.

 

இதனைத் தொடர்ந்து புதிய தகவல் ஒன்று வெளியாகி விட அது என்னவென்றால் இந்த திரைப்படத்தில் நடிகை சுருதிஹாசன் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

இதற்கு முன்பாக லோகேஷ் ஜோதிகாசம் இருவரும் இணைந்து இனிமேல் என்ற ஒரு ஆல்பம் பாடலில் நடித்துள்ளார்கள். அதைத் தொடர்ந்து இருவரும் டேட்டிங் செய்து வருவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. அதனை உறுதிப்படுத்தும் விதத்தில் தற்பொழுது அவர் படத்தில் நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.