எனக்கு வேறு வழி தெரியவில்லை.? வயதான நபருடன் நெருக்கமாக குத்தாட்டம் போட்ட ஜூலி..!! வைரலாகும் வீடியோ உள்ளே..!!

இந்த காலகட்டத்தில் ஏராளமானவர்கள் சமூக வலைகளும் மூலம் பிரபலமாகிக் கொண்டு. அதன் பிறகு வாய்ப்புகள் பெற்ற சினிமாவில் நடிக்க தொடங்கி இருக்கிறார்கள். அந்த வகையில் ஜூலி என்பவரும் ஒருவர். இவர் தமிழகத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின்

 

மூலம் வீர தமிழச்சி என்ற பெயர் எடுத்து பிரபலமானவர் தான். அந்த ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு பிறகு இவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பிக் பாஸ் என்ற நிகழ்ச்சியின் மூலம் கலந்து கொண்டு

 

வாய்ப்புகள் பெற்று பிரபலம் அடைந்த அந்த நிகழ்ச்சியில் சென்ற நல்ல பெயர் வாங்குவார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேன். அவருக்கு பெயர் பெரிதாக கொடுக்கவில்லை.. அதன் பிறகு சில நிகழ்ச்சிகளில்

 

தொகுத்து வழங்கி வந்துள்ளார். அதன் பிறகு ஒரு சில திரைப்படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் தற்பொழுது எந்த ஒரு பட வாய்ப்பு எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் தவித்து வருகிறார்.

 

இப்படி இருக்கும் நிலையில் ஒரு வயதான ஒரு நபருடன் குத்தாட்டம் போட்டுக் கொண்டிருக்கும் வீடியோ பதிவு தான் தற்பொழுது வெளிவந்துள்ளது.. இதனை பார்த்து ஏராளமானவர்கள் இனி உங்களுக்கு இந்த மாதிரி தான் வேலைகள் வரும் என்று பலரும் தெரிவித்து வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.