விஜய் கூட எல்லாம் கண்டிப்பா பண்ண முடியாது.? இரண்டு முறை நடந்ததே போதும்.? வெளிப்படையாக பேசிய கீர்த்தி சுரேஷ்..!!

தமிழ் செய்முறைகள் வெளிவந்த இது என்ன மாயம் என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானவர்தான் கீர்த்தி சுரேஷ் என்பவர். அந்த திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிமுருகன், தொடரி, ரெமோ, பைரவா, சீமா ராஜா, சர்க்கார், அண்ணாத்த உள்ளிட்ட

 

பல சூப்பர் ஹிட் திரைப்படத்தில் நடித்த தவிர்க்க முடியாத நடிகையாக வலம் வந்து கொண்டிருந்தார். மேலும், இவர் நடிகை சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தின் நடித்து மிகப்பெரிய ஒரு வரவேற்பு பெற்ற

 

நடிகையாக மாறிவிட்டார் என்று தான் சொல்ல வேண்டும். அதனை தொடர்ந்து சமீபத்தில் தமிழ் சினிமாவில் மாமன்னன் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். அதன்பிறகு சாங் கடைசியாக தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் உருவான

 

சைரன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படி இருக்கும் நிலையில் ஒரு நேர்காணலில் கலந்து கொண்ட பொழுது வருடம் தனுசு உடன் நடிப்பது கடினமா அல்லது விஜயுடன் நடனம் ஆடுவது கடினமா என்று கேள்விகள் கேட்கப்பட்டது.

 

அதற்கு சற்றும் யோசிக்காமல் தனுசு உடன் கூட நடித்து விடலாம்.? ஆனால், விஜய் சாருடன் நடனம் ஆடுவது என்பது சாத்தியமே கிடையாது.. அவருக்கு இணையாக நடனம் ஆடுவது என்பது மிகவும் கடினமான ஒரு விஷயமாகும் என்று நடிகை தெரிவித்துள்ளார்…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.