இதுவரை குடும்ப புகைப்படத்தை வெளியிடாத ராஜமௌலி..!! இவ்வளவு அழகான மகளா.?

இந்திய சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத பிரபல இயக்குனராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ராஜமௌலி என்பவர். இவரது இயக்கத்தில் வெளிவந்த திரைப்படங்கள் அனைத்தும் வெற்றிகரமாக படமாக அமைந்துள்ளது

 

தனி முகத்தில் கூட வெளிவந்த ஆர் ஆர் ஆர் திரைப்படம் மக்கள் மத்தியில் சூப்பர் ஹிட் படமாக அமைந்து வெற்றிகரமாக ஓடி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்தபடியாக இயக்குனர் ராஜமவுலி நடிகர் மகேஷ்பாபுவை வைத்து

 

ஒரு திரைப்படத்தை இயக்கத் திட்டமிட்டு வருகின்றார். அதனை தொடர்ந்து சினிமாவில் இருந்து பிரபலங்கள் தங்களுடைய குடும்ப புகைப்படத்தை அவ்வளவு எளிதில் இணையத்தில் வெளியிட மாட்டார்கள். மேலும், இவர் 2001 ஆம் ஆண்டு

 

ரமா என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். அவள் திருமணத்திற்கு பிறகு இவர்களுக்கு கார்த்திகேயா மற்றும் மயூகா என்ற இரண்டு குழந்தைகள் இருக்கின்றார்கள். அவரது மகனுக்கு சமீபத்தில் தான் திருமணம் ஆகியுள்ளது.

 

இதன் அடிப்படையில் முதன்முறையாக தனது மனைவி மகன் மகள் மருமகள் என அனைவரும் இருக்கும் படியான குடும்ப புகைப்படத்தை முதன்முறையாக இணையதளத்தில் இயக்குனர் ராஜமௌலி வெளியிட்டுள்ளார்.

 

மேலும், இவர்களது குடும்ப புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் உங்களுக்கு இவ்வளவு பெரிய மகளே இருக்கிறாரா என்று பலரும் வியந்து பார்த்து வருகிறார்கள். அந்த புகைப்படத்தை தற்பொழுது நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.