மருத்துவமனையில் இருந்து தீவிர சிகிச்சைகள் பின் வெளியே வந்த அஜித்..!! மகனுடன் எடுத்த புகைப்படம்..!!

நடிகர் அஜித் தமிழ் சினிமா உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகரின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவரைக்கென்று மிகப்பெரிய ஒரு அரசியல் கூட்டமை இருந்து வருகிறது. இப்படி இருக்கும் வெளிநாட்டில் படப்பிடிப்பது இருந்து வந்தவர்

 

திடீரென்று சென்னை திரும்பி உடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். மேலும், அவருக்கு சமீபத்தில் ஆப்ரேஷன் செய்யப்பட்டதை தொடர்ந்து தற்பொழுது மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளார்.

 

அந்த வகையில் சமீபத்தில் தனது மகனுடன் இருக்கும்படியான புகைப்படத்தை இணையதளத்தில் ரசிகர்கள் வைரல் ஆக்கி வருகிறார்கள். மேலும், நடிகர் அஜித் நலமுடன் தான் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது…

 

 

 

 

 

 

 

Comments are closed.