திடீரென சரத்குமார் ராதிகா வீட்டிற்கு விருந்திற்கு சென்ற நடிகர் தனுஷ்.!ஏன் தெரியுமா.?

தற்போது இந்திய சினிமாவை தாண்டி உலக அளவில் ஹாலிவுட் அளவில் பல படங்களில் நடித்து திரையுலகில் தனக்கென தனி முத்திரையை பதித்தது மட்டுமின்றி பல லட்சம் ரசிகர்களை தன் வசம் வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் தனுஷ். ஒரு கட்டத்தில் இவரெல்லாம் ஹீரோவா என கேட்டவர்களுக்கு எல்லாம் பதில் கொடுக்கும் வகையில் நடித்து வரும் இவருக்கு பக்கபலமாக இருந்தது என்னவோ ஆரம்பகட்ட திரைபடங்கள் தான் அதில் தனது யதார்த்தமான நடிப்பை வெளிபடுத்தி மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து இருப்பார்.

கடந்த ஆண்டு ஜனவி மாதம் ஆசையால் காதலித்து கல்யாணம் செய்து கொண்ட ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யாவை கருத்து வேறுபாடு காரணமாக 18 ஆண்டுகளுக்கு பின் பிரிந்து வாழ்ந்து வருகின்றார். இருவருக்கும் இடையில் என்னதான் பிரச்சனை என்று பலர் பலவிதமான கருத்துக்களை கூறி வந்துள்ளார்.

இது எல்லாம் ஒரு பக்கம் இருக்க திடீரென சரத்குமார் ராதிக வீட்டிற்கு சென்ற புகைப்படங்கள் மிகவும் வைரலாக பார்க்கபடுகிறது..போன வருடம் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் வெளியான திருச்சிற்றம்பலம் மிக பெரிய வெற்றியை பெற்றது..

ஆனால் சென்ற மாதம் வெளியான கேப்டன் மில்லர் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை என்றாலும் வசூல் ரீதியாக வெற்றி படமே..இந்நிலையில் அடுத்த படத்தில் சரத்குமாரை நடிக்க வைப்பதற்காக கதையை சொல்லி ஓகே வாங்கி வந்துள்ளார்..

Comments are closed.