என்னது, விஜய் படம் ஹாலிவுட் படம் ரிமேக்கா.? அதுவும் இந்த சூப்பர் ஹிட் படமா.? வெளிப்படையாக பேசிய வெங்கட் பிரபு..

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு கூட்டணியில் கோட் என்ற திரைப்படத்தில் நடித்த வருகிறார். இந்த திரைப்படத்தில் மீது இருக்கும் எதிர்பார்ப்பு தற்போது அதிகமாகிக் கொண்டே இருக்கிறது ஏனென்றால் விஜயுடன் சேர்ந்து

 

இந்த திரைப்படத்தில் பிரபுதேவா சினேகா பிரசாந்த் லைலா பார்வதி நாயர் உள்ளிட்ட ஏராளமான முன்னணி பிரபலங்கள் நடித்து வருகிறார்கள். மேலும், இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்து சில மாதங்களாக விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வரும்

 

நிலையில் இறுதி கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்று இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார். சமீபத்தில் ஒரு பட விழாவில் செய்தியாளர்களை சந்தித்த பொழுது கோட் படம் பற்றி பல்வேறு தகவல்கள் கூறியுள்ளார்.

 

அந்த வகையில் பல்வேறு நாடுகளில் நடந்து கொண்டிருக்கிறது என்று கூறியுள்ளார். மேலும், இந்த திரைப்படம் ஹாலிவுட் படமான ஜெமினி மேன் ரீமேக் என முன் இருந்து பல தகவல்கள் பரவிக் கொண்டிருக்கிறது.

 

மேலும், இரண்டு படங்களின் கதையும் ஒரே மாதிரி இருப்பதாக விமர்சனங்களும் வைக்கப்பட்டு வருகிறது. அதை பற்றி இயக்குனர் வெங்கட் பிரபுவிடம் செய்தியாளர்கள் கேட்ட பொழுது இது ரீமேக் எல்லாம் ஒன்னும் கிடையாது..

 

புதிய கதை தான் என்று தெளிவாக தெரிவித்துள்ளார். இதன் மூலம் ரசிகர்களுக்கு ஒரு தெளிவு கிடைத்துள்ளது என்று தற்பொழுது தகவல்கள் வெளியாகி உள்ளது…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.