விஜயகாந்தின் இறுதி ஊர்வலம் கண்ணீர்..!! மல்க நடந்து செல்லும் சினிமா நட்சத்திரங்கள்..!! தாங்க முடியவில்லை என்று கதறும் ரசிகர்கள்.. வீடியோ பதிவு இதோ..

தமிழ் சினிமாவின் தலைசிறந்த நாயகனாக வலம் வந்து கொண்டிருந்தவர் தான் விஜயகாந்த் என்ற ஒரு மாபெரும் நடிகர் இவர் சினிமாவில் மட்டுமல்லாமல் அரசியலிலும் பல திருப்பங்களை கொண்டு வர முயற்சி செய்து

 

ஒரு அற்புதமான மனிதர் இவருக்கு கடந்த சில ஆண்டுகளாக உடல் நலக்குறைவின் காரணமாக ஓய்வெடுத்துக் கொண்டு இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை கொடுக்கப்பட்டுள்ள

 

நிலையில் குணமடைந்துவிட்டார் என்று கூறி  மருத்துவர்கள் இவரை வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளார்கள். இவர் வீட்டிற்கு சென்ற ஒரே வாரத்தில் அவருடைய தொண்டர்களை சந்திப்பதற்கு பொதுக்கூட்டத்திற்கும் வந்துள்ளார்.

 

அதன் பிறகு ஒரு வாரத்தில் மீண்டும் உடல் நலம் பிரச்சினை காரணமாக நேற்று காலை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  நிலை திடீரென்று அவர் உயிரிழந்து விட்டார்.  இப்படி இருக்கும் வழியில் அடுத்தடுத்து

 

ஏராளமான பிரபலங்கள் நேரில் சென்று இரங்கல் தெரிவித்து நிலையில் அவருடைய இறுதி ஊர்வலம் தற்பொழுது நடந்து வருகிறது. அதில் பல பிரபலங்கள் நேயர்களும் சென்று வருகிறார்கள் அந்த வீடியோவை தற்போது பலரும் பார்த்த கண்கலங்கி வருகிறார்கள்…

 

 

 

 

Comments are closed.