அஜித் சார் என்னிடம் இதைத்தான் கேட்டார்.? எனக்கும் ஆசையாக தான் இருக்கிறது.? ஆனால், இப்பொழுது முடியாதே..!!

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகரின் ஒருவராக பலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் தற்போது அயனா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் பொங்கல் பண்டிகை

 

முன்னிட்டு இயக்குனர் ரவிக்குமார் இயக்கத்தில் உருவாக்கப்பட்ட திரைப்படம் வெளியாக இருக்கிறது. மேலும், இந்த திரைப்படத்தில் அவருடன் இணைந்து யோகி பாபு கருணாகரன் போன்ற பிரபலங்கள் நடித்து வருகிறார்கள்.

 

இப்படி இருக்கும் நிலையில் ஏ ஆர் ரகுமான் இசையில் இந்த திரைப்படம் உருவாகியுள்ளது இதைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது அஜித் சார் பற்றி சிவகார்த்திகேயன் பேசியுள்ளார். அந்த வகையில் ஹதீஸ் சாரி

 

நான் நேரில் பார்த்த பொழுது அவர் என்னிடம் சிவா நீங்க பைக் ரைட் போவீங்களா என்று கேட்டார் அதற்கு நான் அவரிடம் பைக் ரைட் என்றால் எங்களுக்கு தெரிந்தது ஊருக்குள் ஒரு இடத்திலிருந்து

 

இன்னொரு இடத்திற்கு போதுதான் உங்கள் அளவிற்கு என்னால் ஓட்ட முடியாது என்று நான் சொன்னேன் அவர் நாடு நாடாக பைக்கில் தொற்று பயணம் செல்கிறார். அவரை போன்று எனக்கும் போவதற்கு ஆசை தான்

 

முதலில் அவர் வைத்திருப்பது போன்று விலை உயர்ந்த பைக்கை வாங்கி நன்றாக ஓட்டி கற்றுக்கொண்டு அவருடன் நானும் சுற்றுலா செல்ல வேண்டும் என்று ஆசையாக இருப்பதாக இவர் தெரிவித்துள்ளார்…

 

 

Comments are closed.