விஜயகாந்தை கொ-ன்றவ-ர்களை கண்டுபிடிங்க.? இல்லையென்றால் அடுத்து நீங்களும் ஸ்டாலினும்தான்.? திடீரென்று பரபரப்பு ஏற்படுத்திய இயக்குனர்..!!

நடிகர் விஜயகாந்த் உயிர் இழந்ததற்கு ஏராளமான பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் பிரேமம் நேரம் உள்ளிட்ட படங்கள் மூலம் மலையாள சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர்தான் அல்போன்ஸ் புத்ரன் என்பவர்.

 

இவர் விஜயகாந்த் மறைவிற்கு ஒரு சர்ச்சையான வகையில் ஒரு இன்ஸ்டாகிராம் பதிவை ஒன்று வெளியிட்டுள்ளார். அந்த வகையில் தமிழக அமைச்சர் ஸ்டாலின் என்பவருக்கு நான் உங்களை கேரளாவில் இருந்து

 

ரெட் ஜெயன்ட் மூவிஸ் அலுவலகத்திற்கு வந்த பொழுது உங்களை அரசியலுக்கு வரும்படி கூறினேன் மேலும் கருணாநிதி மற்றும் ஜெயலலிதாவை கொலை செய்தவர்களை கண்டறியும் படி கூறினேன் இப்பொழுது கேப்டன் விஜயகாந்த் கொன்றவர்களை

 

நீங்கள் தான் கண்டறிய வேண்டும். ஏற்கனவே முதலமைச்சர் மு க ஸ்டாலினையும் இந்தியன் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் கமல்ஹாசனின் அவர்கள் கொலை செய்ய முயன்றார்கள் அதை அப்படியே விட்டுவிட்டார்.

 

அடுத்தபடியாக நீங்கள் தான் டார்கெட்டாக இருப்பீர்கள் தயவு செய்து அவரை கண்டுபிடிங்க அவருடைய நோக்கம் என்னவென்று தெரிந்து கொள்ளுங்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார் ஏற்படுத்தி வருகிறது…

 

 

 

 

 

 

Comments are closed.