விஜயகாந்த் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்த விஜய் தாக்கப்பட்டாரா.? கேவலமான செயல்.. வைரல் வீடியோ.?

திடீரென்று நேற்று காலை தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர் விஜயகாந்த் என்பவர் உயிரிழந்துள்ளார். இவருடைய இழப்பை கேட்ட ஏராளமான பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் தொண்டர்கள்

 

என அனைவரும் அவருடைய கட்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் நேற்று இரவு நடிகர் விஜய் விஜயகாந்தின் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார்.

 

தன்னை சினிமாவில் தூக்கி விட்ட விஜயகாந்த் அவர்களின் உடலை பார்த்த கதறி அழுது உள்ளார். இதுவரை பொது இடத்தில் யாரும் நடுவது எப்படி ஒரு நிலையில் பார்த்தது கிடையாது என்று பலரும் கூறி வருகிறார்கள்.

 

அப்படி மனம் உடைந்து போய் கண்ணீர் விட்டு கதறையுள்ளார் அந்த வீடியோ பதிவுதான் தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் அவர் அங்கு இருந்து செல்லும் நேரத்தில்

 

திடீரென்று திரும்பி ஒரு 10 வினாடி விஜயகாந்தை பார்த்தது பலரையும் கலங்க வைத்து வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் கூட்ட நெரிசலில் நடிகர் விஜய் கஷ்டப்பட்டு போய்க்கொண்டிருக்கும் நேரத்தில் எங்கேயோ இருந்து செருப்பு ஒன்று வந்து

 

நடிகை விஜயை தாக்குவது போல் வீடியோ ஒன்று போய் இருக்கிறது கூட்டத்தில் உள்ள சிலர் இதை தாக்கியதாகவும் பேசப்பட்டு வருகிறார்கள். ஆனால், இது எதுவும் உண்மை கிடையாது. அங்கிருந்து விஜயகாந்த் தொண்டர்கள் அனைவருமே விஜய் தளபதி என்று பாசத்துடன் தான் அழைத்து வந்துள்ளார்கள்.

 

விஜய் செருப்பால் தாக்கியது போல் பறக்கும் வீடியோ எடிட் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் உண்மையான வீடியோ இதுதான் ஏன் இப்படி தவறான ஒரு விஷயத்தை பரப்பி வருகிறீர்கள் என்று பலரும் தற்பொழுது கருத்து தெரிவித்து வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.