விஜயகாந்த் கலந்துகொண்ட கடைசி படப்பிடிப்பு..!! பாதியிலேயே நிறுத்தப்பட்ட படம்.. வைரலாகும் விஜயகாந்தின் நடிப்பு வீடியோ.?

தமிழ் சினிமாவில் கடந்த, சில ஆண்டுகளாக ஏராளமான பிரபலங்கள் உயிரிழந்து வந்த நிலையில் இன்று நடிகர் விஜயகாந்த் உயிரிழந்துள்ளார். இவருடைய இழப்பை சற்றும் எதிர்பார்க்காத சக கலைஞர்

 

தற்போது நேரில் சென்று இருந்தால் தெரிவித்து வருகிறார்கள். மேலும், விஜயகாந்தின் புகழை தற்பொழுது வளரும் வெளியிட்டு வரும் நிலையில் விஜயகாந்த் கடைசியாக கலந்து கொண்ட தன்னுடைய படமெடுப்பு வீடியோ தான் தற்போது வைரளாகி வருகிறது.

 

இவர் பல சூப்பர் ஹிட் படத்தை கொடுத்து வந்திருந்தாலும்.. இவர் கடைசியாக நடித்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தமிழன் என்று சொல்.. இந்த படம் பாதியிலேயே கைவிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதோ இந்த படத்தின் படப்பிடிப்பு வீடியோ…

 

 

 

 

 

 

 

 

Comments are closed.