வடிவேலுவை வளர்த்து விட்ட விஜயகாந்த்..!! நன்றியை காட்டாமல் கேவலமாக பேசிய வடிவேலு.. இரங்கல் தெரிவிக்காததால் கொந்தளித்த ரசிகர்கள்..!!

நடிகர் விஜயகாந்த் இன்று உடல் நலக்குறைவின் காரணமாக மரணம் அடைந்துள்ளார். மேலும், இவருடைய மறைவிற்கு தமிழகம் முதலமைச்சர் முதல் சினிமா பிரபலங்கள் ரசிகர்கள் தொண்டர்கள்

 

என பலரும் இவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றார்கள். இப்படி இருக்கும் நிலையில் தமிழ் சினிமாவில் பிரபலமாக திகழ்ந்துவரும் வடிவேலு என்று இந்த ஒரு இடத்திற்கு வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்.

 

நடிகர் விஜயகாந்த் அவருடன் ஏராளமான திரைப்படத்தின் நடித்து வந்த இவர் நன்றி கடன் இல்லாமல் வாய்க்கு வந்தபடி விஜயகாந்த் திட்டி தீர்த்து உள்ளார். அந்த வீடியோ தான் தற்போது வைரலாகி வருகிறது பலரும் இவரை விமர்சித்து வருகிறார்கள்…

 

 

Comments are closed.