அப்பாவின் பெயரைக் கெடுப்பதற்கு என்று புகைப்படத்தை வெளியிட்ட சத்திராஜ் மகள்..!! இணையத்தில் தீயைய் பரவும் புகைப்படம்..!!

தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் வில்லனாக நடித்து அதன் பிறகு ஹீரோவும் கலக்கி தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தியவர் தான் சத்யராஜ். இவரது நடிப்பு மக்கள் மத்தியில் ஒரு தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

தற்போது வரை பல திரைப்படங்களில் துணை நடிகராகும் முக்கிய நடிகராக நடித்து வலம் வந்து கொண்டிருக்கிறார். மேலும் இவரது மகனும் சினிமாவில் நடிகராக ஒரு சில திரைப்படத்தில் நடித்து வந்துள்ளாலும்

 

தற்பொழுது அவருக்கும் பெரிதாக வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார். இன்றுவரை ஏராளமான திரைப்படத்தில் நடிகர் சத்தியராஜ் நடித்த வருகிறார். மேலும், இவருக்கு ஒரு மகனை தொடர்ந்து வரும் மகளும் இருக்கிறார்.

 

அவருடைய பெயர் திவ்யா மேலும் அவருடைய மகள் இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடுகள் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு உதவி செய்யும் வகையில் தமிழக முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் இலவச காலை உணவு வழங்க முடிவு செய்துள்ளார்.

 

இப்படி இருக்கும் அவருடைய மகள் மிகவும் சிறிய ஆடையை அணிந்து கொண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். எதிர்பார்த்த பலரும் அப்பாவின் பெயரைக் கெடுப்பது கெண்டை புகைப்படம் போடுகிறீர்களா என்று பலரும் தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.