வெறித்தனமாக உடற்பயிற்சி செய்யும் சூர்யா.? இதுவரை பலரும் பார்த்திராத அறிய வகை புகைப்படங்கள்..!!

சினிமாவில் ஏராளமான மாரி சுப்ரபாதங்கள் நடித்து வந்தாலும் மிகப்பெரிய அளவு ஒரு அடையாளத்தை ஏற்படுத்தியவர் என்றால் அது நடிகர் சூர்யா இவர் தனக்கு என்று மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார் என்று தான் சொல்ல வேண்டும்.

 

இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகிறது. இவரை திறந்து இவரது தம்பி கார்த்தியும் சினிமாவில் நடிக்க தொடங்கி அவரும் தனக்கென்று ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி உள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் எதற்கும் துணிந்தவன். இந்த படத்திற்கு அடுத்தபடியாக கங்கு வா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் தான் அடுத்தபடியாக திரையரங்கில் வெளியாக இருக்கிறது.

 

இப்படி இருக்கும் நிலையில் தமிழ் சினிமாவில் நீண்ட ஆண்டுகளாக உடற்பயிற்சியில் கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் நடிகைகளின் ஒருவர் நடிகர் சூர்யா. அந்த வகையில் இவர் ஆரம்ப காலகட்டத்தில் இருந்து

 

தற்போது வரை உடற்பயிற்சி செய்யும் புகைப்படத்தை தற்பொழுது பலரும் பார்க்கிறது அறிய வகை புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்கள். அந்த புகைப்படம் தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் மிகவும் வைரலாக பரவப்பட்டு வருகிறது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.