இரண்டு மகள்களால் நிம்மதி இல்லாமல் வாழ்ந்து வரும் இயக்குனர் சங்கர்..!! அப்படி என்னதான் நடந்தது.? வெளிவந்த தகவல்..

இந்திய சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்று சொன்னவுடன் எல்லோருக்கும் முதலில் ஞாபகம் வருபவர் இயக்குனர் சங்கர் இவர் சமீபத்தில் ரஜினியை வைத்து 2.0 என்ற திரைப்படத்தை இயக்கியுள்ள இந்த படத்திற்கு அடுத்தபடியாக

 

தற்பொழுது இந்திய இரண்டாம் பாகம் மற்றும் ராம் சரணை வைத்து கேம் சேஞ்சர் என்ற படத்தை வேலையில் விறுவிறுப்பாக நடத்தப்பட்டு வருகிறது. மேலும் இயக்குனர் சங்கர் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டிருந்தாலும்

 

அவருடைய இரண்டு மகள்களால் நிம்மதி இல்லாமல் இருந்து வருவதாக சமீபத்தில் கூறப்படுகிறது. அந்த வகையில் அவரது மூத்த மகள் ஐஸ்வர்யா சங்கருக்கு கிரிக்கெட் வீரர் ரோகித் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது அவருக்கு கிட்டத்தட்ட 2000 கோடிகளை சொத்து இருக்கும்.

 

அவரை திருமணம் செய்து வைத்து ஒரே மாதத்திற்குள் அவரை போச்சோ சட்டத்தில் கைது செய்துள்ளார்கள். அதனால் அவருடைய மகளின் வாழ்க்கை தற்போது கேள்விக்குறியாக இருந்து வருகிறது. மேலும், சட்டப்படி திருமணம் ஆகி 6 மாதம் கழித்து தான் விவாதத்தை செய்ய

 

முடியும் என்பதற்காக காத்திருப்பதாக ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார். மேலும், குடும்பத்தினருடன் பேசி சுலபமாக விவாகரத்து பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படி இருக்கும் நிலையில் இவருடைய இரண்டாவது மகள் அதிதி சங்கர்

 

டாக்டர் படிப்பை முடித்துவிட்டு தற்பொழுது நடிப்பில் அதிகமான கவனம் செலுத்தி வருகிறார். என்னதான் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தாலும் மகளின் அடம்பிடி புன் காரணமாக வேறு வழி இல்லாமல் அவரும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

 

அதன் பிறகு ஒன்று இரண்டு படம் நடித்துவிட்டு மருத்துவம் தொழிலை பார்ப்பார் என்று சங்கர் நம்பிக்கொண்டிருந்தார். ஆனால், அப்பாவிற்கு தெரியாமல் ஒரு சில அடுத்தடுத்து படத்தின் கதையைக் கேட்டு நடிக்க ஒப்பந்தம் கொடுத்துள்ளார்.

 

ஒரு மகள் திருமணம் செய்து கொண்டு வாழாமல் இருக்கும் நிலையில் தற்போது இரண்டாவது மகளும் தன்னுடைய பேச்சை கேட்காமல் இப்படி செய்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக இயக்குனர் சங்கர் நிம்மதி இல்லாமல் வாழ்ந்து வருவதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது…

 

 

Comments are closed.