பிதாமகன் படத்தில் விக்ரம் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகரே இவர்தான்.? அதன் பிறகு தான் விக்ரம் நடித்துள்ளார்..!!

இயக்குனர் பாலா இயக்கத்தில் வெளிவந்த அனைத்து திரைப்படங்களும் சூப்பர் ஹிட் படங்களாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும். மேலும், ரசிகர்கள் மத்தியில் முக்கிய கவனத்தை அவர் பெற்றுவிடுவார்.

 

அந்த வகையில் வெளிவந்த திரைப்படம் தான் பிதாமகன். இந்த திரைப்படம் 2003 ஆம் ஆண்டு சூர்யா, விக்ரம், லைலா, சங்கீதா, கருணாஸ், மனோபாலா, கஞ்சா கருப்பு போன்ற பிரபலங்கள் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது.

 

மேலும், இந்த திரைப்படம் முழுவதும் காமெடி எமோஷனல் காதல் கலந்த ஒரு படமாக கேட்கப்பட்டுள்ளது. மேலும், சூர்யாவிற்கு மிகப்பெரிய ஒரு பெயரை கொடுத்த படம் என்றால் அது பிதாமகன் தான்.

 

மேலும், இந்த திரைப்படத்தில் சித்தன் என்ற கதாபாத்திரத்தில் மிகவும் அற்புதமாக தனது நடிப்பை வெளிப்படுத்தியவர் தான் நடிகர் விக்ரம். ஆனால், இந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது விக்ரம் கிடையாது.

 

அவருக்கு முன்பாகவே நடிகர் முரளியை தான் நடிக்க வைக்க தயாரிப்பு நிறுவனம் பாலாவிடம் கூறியுள்ளார்கள். மேலும், இந்த திரைப்படத்தில் ஒப்பந்தமாகி அதன் பிறகு முரளி படத்தை விட்டு வெளியேறிவிட்டார். அதன் பிறகு தான் விக்ரமின் நடிக்க வைத்துள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது…

 

 

 

Comments are closed.