சங்கீதாவிற்கு முன் இந்த பிரபலத்தின் மகளை திருமணம் செய்ய ஆசைப்பட்ட விஜய் குடும்பமும்..!! கடைசி நேரத்தில் மாற்றம்.?

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகரின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கின்றார். இவரது நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து தனக்கென்று மிகப்பெரிய விளையாட்டு ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

 

சமீபத்தில் லோகேஷ் இயக்கத்தில் லியோ என்ற திரைப்படம் நடிகர் விஜய் நடித்துள்ளார். இந்த படத்திற்கு அடுத்தபடியாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் இதை பற்றியான

 

ஒரு சில தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. அந்த வகையில் பிரபல நடிகரும் பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன் விஜய் பற்றி சில தகவல்களை வெளியிட்டுள்ளார்.

 

அந்த வகையில் நடிகர் விஜய்யின் அம்மா சோபனாவின் தம்பி சுரேந்தர் என்பவர். தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகராக வலம் வந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

அவரது மகளை தான் நடிகர் விஜய்க்கு முதலில் திருமணம் செய்ய வைப்பதாக அவரது வீட்டில் பலரும் முடிவு செய்து இருந்தார்கள். ஆனால், அதற்குள் நடிகர் விஜய் மற்றும் சங்கீதா இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு விட்டது.

 

அதன் பிறகு அவரது அம்மாவுக்கும் சங்கீதாவை பிடித்து விட்ட காரணத்தினால் சுரேந்திரன் மகளை திருமணம் செய்ய வேண்டாம் என்று முடிவு எடுத்து. அதன் பிறகு இவரை திருமணம் செய்து விட்டதாக தகவல் வெளிவந்து கொண்டிருக்கிறது…

 

 

 

 

Comments are closed.