7 ஜி ரெயின்போ காலனி இரண்டாம் பாகம்..!! ஆனால், சோனியாவுக்கு பதில் இந்த நடிகை.? இதை சற்றும் எதிர்பார்க்காத ரசிகர்கள்..!!

சினிமாவை பொறுத்தவரை முதல் திரைப்படம் சூப்பர் ஹிட் படமாக அமைந்துவிட்டால் உடனடியாக அந்த படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வரும் என்று அரசியல் கட்சியில் மிகப்பெரிய ஒரு கேள்வியாக எழுப்பப்பட்டு வருகிறது.

 

அந்த வகையில் இரண்டாம் பாகம் முதல் பாகத்தை விட சிறப்பாக எடுப்பதற்கு இயக்குனர்கள் போராடி வருவார்கள். ஒரு சில திரைப்படங்கள் மட்டுமே இரண்டாம் பாகம் முதல் பாகத்தை விட நல்லபடியாக அமைந்திருக்கும் மற்ற படங்கள்

 

அனைத்தும் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மிகவும் மோசமாக எடுத்து ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்திற்கு ஆளாகி விடுகிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் 2004 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தான்

 

7ஜி ரெயின்போ காலனி. இந்தத் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிகர் ரவி கிருஷ்ணா என்பவர் நடித்திருப்பார். அவருக்கு ஜோடியாக நடிகை சோனியா அகர்வால் இந்த படத்தில் நடித்திருப்பார். மேலும், இந்த திரைப்படம் வெளிவந்து மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது.

 

இந்த படம் வெளிவந்து கிட்டத்தட்ட 19 ஆண்டுகள் நிறைவடைந்து நிலையில் தற்போது இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இரண்டாம் பாகத்தில்

 

நடிகர் ரவிகிருஷ்ணா கதாநாயகனாக நடிக்கவும் அவருக்கு ஜோடியாக நடிகை திரிஷா நடிப்பில் வெளிவந்த ராங்கி என்ற திரைப்படத்தில் அவருடைய அண்ணன் மகளாக நடித்த அனஸ்வரா ராஜன் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது…

 

 

Comments are closed.