மீனாவை இரண்டாம் திருமணம் செய்ய சொன்ன பிரபலம்..!! பதிலடி கொடுத்த மீனா..!!

நடிகை மீனா 90களில் தவிர்க்க முடியாத நொடிகளின் ஒருவராக வளம் வந்து கொண்டிருந்தார். தமிழ் சினிமாவில் தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். மேலும், இவர் சிறுவயதிலிருந்து சினிமாவில் நடித்து வருகின்றார்.

 

மேலும், பல முன்னணி நட்சத்திரங்கள் திரைப்படத்தில் நடித்த பல சூப்பர் ஹிட் திரைப்படத்தை கொடுத்துள்ளார். சமீபத்தில் இவருக்கு கணவர் வித்யாசாகர் நுரையீரல் தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார்.

 

மேலும், இவரது கணவர் இறந்த பிறகு சோகத்தில் இருந்து மீண்டு தற்பொழுது மீண்டும் சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளார். இருப்பினும் அவரது தோழிகள் மற்றும் ஒரு சில பிரபலங்கள்

 

இரண்டாம் திருமணம் செய்வதில் பற்றி பேசி உள்ளார்கள். இப்படி இருக்கும் என அவருடைய தோழியும் சினிமாவில் பிரபலமான கால மாஸ்டர் என்பவர். சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட பொழுது கணவரை இழந்த துக்கத்தில் இருந்து மீண்டு வர

 

எத்தனை வருடங்கள் ஆகும். அதைப்பற்றி நாமே யோசிக்க வேண்டாமா? இதை சொல்லாமல் இப்படி இரண்டாம் திருமணம் பற்றி பல கேள்விகள் இணையத்தில் கேட்கப்படும் பரப்பட்டும் வருகிறது. மேலும், நாங்களும் மீனா விடம் பேசும் பொழுது

 

இரண்டாம் திருமணம் பற்றி விளையாட்டாக கேட்டால் கூட அவர் கோபத்தில் இரண்டாம் திருமணம் செய்வது என்று காய்கறி வாங்குவது போன்ற சுலபமான ஒரு விஷயமா என்று எங்களிடம் கூறுவார்…

 

 

Comments are closed.