இந்த ஒரு விஷயத்தால் மிகவும் வருத்தப்பட்டேன்..!! பல வருடங்கள் போராடி இது நடந்தது.?

நடிகர் கார்த்தி பருத்திவீரன் என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். அந்த திரைப்படத்திற்கு பிறகு பையா திரை கார்த்திக்கு செம ரீச் கொடுத்த ஒரு படமாகும் ஆனால் ஹீரோ

 

ரேஞ்சுக்கு வர வேண்டும் என்ற காரணத்தினால் உடல் அடியை மிகவும் குறைக்க ஏராளமாக முயற்சி செய்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் முடியாமல் மன அழுத்தத்திற்கு சென்று விட்டார்.

 

அதன் பிறகு என்ன செய்வதென்று யோசித்த நிலையில் உணவு பழக்கத்தை கட்டுப்பாடு வைத்து தான் அதன் பிறகு உடல் எடையை குறைத்து நடித்துள்ளேன் என்று ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.