தமன்னாவுக்கு விரைவில் திருமணம்..!! தீயாய் பரவும் தகவல்கள் இதோ..

கடந்த, 2005 ஆம் ஆண்டு வெளிவந்த கேடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் தான் தமன்னா. அந்த திரைப்படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ் சினிமாவில்

 

பல முன்னணி நடிகர்கள் திரைப்படத்தில் நடித்த தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். சமீபத்தில் கூட ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு பாட்டுக்கு மட்டும் நடனமாடு இருப்பார்.

 

மேலும் இவர் விஜய் வருமா என்பவரை நீண்ட காலமாக டேட்டிங் செய்து வருகின்றார். இப்படி இருக்கும் நிலையில் அடுத்த ஆண்டு இவர்கள் இருவருக்கும் திருமணம் நிச்சயம் நடந்து விடும் என்று அவர் தெரிவித்துள்ளார்…

 

 

 

Comments are closed.