ராஸ்மிகா, கத்ரீனாவை தொடர்ந்து வைரலாகும் பிரபல நடிகையின் அந்த மாதிரி வீடியோ..!! அதிர்ச்சியில் திரையுலகம்..!!

சினிமாவில் தொழில்நுட்பங்களை வைத்து வேலைகளை எளிமையாக செய்து வந்திருந்தாலும் தற்போது அதுவே நடிகைகளுக்கு பெரிய ஒரு அதிர்ச்சி மட்டும் சங்கடத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அந்த வகையில் ஏழை தொழில்நுட்பம் தின்

 

மூலம் பல வேலைகளை சுலபமாக செய்து வருகிறார்கள். அந்த வகையில் தற்பொழுது மக்களுக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்படுத்தி வருவதாக சில தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.

 

அந்த வகையில் சமீபத்தில் நடிகை ராதிகா மந்தனாவின் வீடியோ போன்ற வேறொருவரின் முகத்தை வைத்து வீடியோ ஒன்று ஆபாசமாக வெளியிடப்பட்டிருந்தது. அதற்கு பல பிரபலங்கள் கண்டனம் தெரிவித்து வந்துள்ளார்கள்.

 

மேலும், இது இங்கே தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால்தான் நடிகை ராஸ்மிகா மந்தனாவை போன்று அந்த உருவம் பிறந்துள்ளது என்று இதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்கள். மேலும், மத்திய அரசும் நடவடிக்கை எடுக்கஇதை தொடர்ந்து தற்பொழுது

 

கத்ரீனா கைப்புக்கும் இது நடந்துள்ளது. அவரை தொடர்ந்து தற்போது பிரபல நடிகை ஒருவருக்கு இந்த நிகழ்வு நடந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அந்த வகையில் நடிகை காஜோலின் வீடியோ தற்பொழுது வெளிவந்து மிகப்பெரிய ஒரு சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது…

 

 

 

 

Comments are closed.