தற்கொலைக்கு முயற்சி செய்த நடிகை..!! விவாகரத்து, மோசமான சம்பவங்கள்..!! வாழ்க்கையே வினாகிவிட்டது..!!

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் மூலம் மக்கள் மத்தியில் ஏராளமானதாக பிரபலமாக இருக்கின்றார்கள். அந்த வகையில் நடிகை ஸ்வர்ணமால்யா என்பவரும் ஒருவர். இவர் ஏராளமான தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சிகளில்

 

மூலம் மிகப்பெரிய அளவு ரசிகர் பட்டணத்தை ஏற்படுத்தி உள்ளார். மேலும், இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் அலைபாயுதே என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாகவும் சினிமாவில் அறிமுகமானார்.

 

மேலும், ஒரு சில திரைப்படத்தில் இவர் நடித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு பேட்டியில் தனக்கு 21 வயதில் திருமணம் நடந்த விவாகரத்து ஆகிவிட்டது.

 

மேலும், நாங்கள் பிரிந்ததற்கான காரணம் எனக்கு தெரியவில்லை விவாகரத்து பிறகு என்னை விட்டு எனது பெற்றோர் மிகவும் கஷ்டப்பட்டார்கள்.. நானும் கஷ்டப்படக்கூடாது என்று என்னை படிக்க சொன்னார்கள்.

 

நான் மன அழுத்தத்தில் இருந்தேன் தற்கொலை செய்ய கூட முயற்சி செய்தேன் இப்பொழுது நான் நன்றாக இருக்கின்றேன் என்று சமீபத்தில் கலந்து கொண்டு ஒரு பேட்டியில் நடிகை தெரிவித்துள்ளார்…

 

 

 

Comments are closed.