இவ்வளவு அழகாக மாறிய கார்த்தியின் ரீல் மகள் மோனிகா.? நன்றாக வளர்ந்து விட்டாரே.? தீயாய் பரவும் புகைப்படங்கள் உள்ளே..!!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவான திரைப்படம் தான் கைதி. இந்த திரைப்படம் மாபெரும் ஒரு வெற்றி திரைப்படமாக அமைந்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

 

மேலும், இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்தி மகளாக சமுதாய என்ற கதாபாத்திரத்தில் ஒரு குட்டி குழந்தை நடித்திருப்பார். அவர் தான் மோனிகா சிவா என்பவர். இவர் பல திரைப்படங்களில் குட்டி நட்சத்திரமாக நடித்த

 

பலரையும் கவர்ந்து வந்துள்ளார் கைதி படத்தில் குட்டி பெண்ணாக இருந்த இவர் விக்ரம் திரைப்படத்தில் சற்று வளர்ந்து காணப்பட்டுள்ளார். மேலும், விக்ரம் திரைப்படம் வெளியாகி இரண்டு வருடங்கள்

 

ஆனா பிறகு கைதி இரண்டாம் பாகம் உருவாக்கியிருக்கிறது. அப்படி இருக்கும் நிலையில் தற்பொழுது பெரிய பெண்ணாக மாறியுள்ளார். அந்த வகை மாடன் உடையில் இளம் நடிகைகளுக்கு போட்டியாக

 

தனது புகைப்படத்தை இணையத்தில் இவர்கள வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படத்தை பார்த்த பலரும் கார்த்தியின் கைது பட மகளா. இப்படி வளர்ந்து விட்டார் என்று பலரும் தங்களுடைய கருத்துக்களை வெளியிட்டு வருகிறார்கள். அந்த புகைப்படத்தை தற்பொழுது நீங்களும் பாருங்கள்…

 

 

 

View this post on Instagram

 

A post shared by monekha siva (@monicasiva_offl)

 

 

 

 

Comments are closed.