என்னது, இந்த மூத்த நடிகர் அர்ஜுனின் தந்தையா.? பல வருடங்களாக மூடி வைத்து ரகசியம்.. வெளிவந்த புகைப்படம் இதோ..

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அர்ஜுன். இவர் 90களில் தனக்கென்று மிகப்பெரிய அடையாளத்தை தனது நடிப்பின் மூலம் பலரையும் கவர்ந்து வந்துள்ளார்.

 

மேலும், இவர் நடித்த முதல்வன் திரைப்படம் திரைவாக்கில் ஒரு திருப்புமுனை படமாக அமைந்துள்ளது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்ற ஒரு திரைப்படத்தில் இந்த திரைப்படமும் ஒன்று.

 

இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம் போன்ற பழமொழி திரைப்படத்திலும் தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகின்றார். மேலும், இவர் மிகவும் தேசப்பற்று வாய்ந்த ஒரு நடிகராக திகழ்ந்து வருகிறார்.

 

சமீபத்தில் பெரிதாக கதாநாயகனாக நடிக்கவில்லை என்றாலும் வில்லன் கதாபாத்திரமும் முக்கிய கதாபாத்திரம் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகர் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த லியோ திரைப்படத்திலும் வில்லன் கதாபத்திரத்தில்

 

சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருப்பார். இப்படி இருக்கும் நிலையில் இவரின் தந்தை பற்றிய ஒரு சில தகவல்கள் வெளியாகி உள்ளது. அந்த வகையில் அவருடைய தந்தை கன்னட சினிமாவில் தவிர்க்க முடியாத பிரபல நடிகரின் ஒருவராக திகழ்ந்து வந்துள்ளார்.

 

மேலும், தமிழ் சினிமாவில் எம்ஜிஆரை போலவே கன்னட சினிமாவில் இவர் பிரபலமாக வலம் வந்து கொண்டிருந்தார். அந்த வகையில் முதன்முறையாக இவருடைய தந்தையின் புகைப்படம் இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது…

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.