தொகுப்பாளனி அர்ச்சனாவின் மகளா இது.? நன்றாக வளர்ந்து விட்டாரே.? இணையத்தை கலக்கும் குடும்ப காட்சிகள் உள்ளே..!!

ஆரம்பத்தில் சின்னத்திரையில் தொகுப்பாளராகவோ அல்லது சிறிய நடிகர் நடிகைகளாக வளம் வந்து கொண்டிருந்தவர்கள். இன்று பெரிதாக வாய்ப்பு கிடைத்து தனது திறமையை வளர்த்துக்கொண்டு சினிமாவில் நடிக்க ஆரம்பித்து விடுகின்றார்கள்.

 

அந்த வகையில் விஜே அர்ச்சனா என வரும் ஒருவர். இவர் ஆரம்பத்தில் சின்னத்திரை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய ரசிகரத்தில் தனக்கென்று அடுத்த தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

 

இவர் பல ஆண்டுகளாக தொகுப்பாளனியாக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் ஆரம்ப காலகட்டத்தில் முதன் முறையாக சன் தொலைக்காட்சியில் காமெடி டைம் என்ற நிகழ்ச்சி மூலம் தொகுப்பாளராக

 

தனது பிராயத்தை ஆரம்பித்து. அதன் பிறகு வேறு வேறு நிகழ்ச்சியிலே தொகுத்து வழங்கிய தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சரி கம பா என்ற நிகழ்ச்சியில் தொகுத்து வழங்கி வருகின்றார்.

 

மேலும், இவர் தற்பொழுது ஒரு சில திரைப்படத்திலும் நடித்துள்ளார். அந்த வகையில் சைவத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளிவந்த டான் என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத் எத்தனை அடித்துள்ளார்.

 

மேலும், அவருடன் சேர்ந்து அவருடைய மகளும் அந்த திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் எடுத்துக் கொண்ட குடும்ப புகைப்படத்தை இணையதளத்தில் அர்ச்சனா வெளியிட்டுள்ளார்.

 

அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் உங்கள் மகள் நன்றாக வளர்ந்து விட்டார் என்று பலரும் தங்களுடைய கருத்துக்களை இணையத்தில் வெளியிட்டு வருகிறார்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.