விஜயின் தங்கையாக நடிக்க ஒப்பந்தமான நடிகை..!! நடிகைக்கு கிடைத்த மிகப்பெரிய ஜாக்பாட்..!!

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நொடிகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கின்ற. இவரது நடிப்பில் ஏராளமான திரைப்படங்கள் வெளிவந்து மாபெரும் வெற்றி படமாக அமைந்துள்ளது.

 

அந்த வகையில் ஒரு வாரத்திற்கு முன்பாக இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் தான் லியோ. இந்த திரைப்படம் தற்போது வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது.

 

இதற்கு அடுத்தபடியாக திரைப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பூச்சியுடன் தொடங்கியுள்ளது இதில் பல பிரபலங்கள் நடிக்க இருப்பதாக அதிகாரப்பூர்வமான அறிவிப்பையும் வெளியிட்டுள்ளார்கள்.

 

மேலும், இந்த திரைப்படத்தில் விஜய் அப்பா மகன் என்னை இரட்டை கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தெரிவித்துள்ளார்கள். அந்த வகையில் தந்தையாக நடிக்கும் விஜய்க்கு இரண்டு பிள்ளைகள் அவர்கள் விஜய் மற்றும்

 

விஜயின் சகோதரி என கூறப்படுகிறது வேலு விஜியின் சகோதரி கதாபாத்திரத்திற்கு தேர்ந்தெடுப்பதற்காக பழைய இளம் நடிகைகளை வெங்கட் பிரபு ஆடிசன் அழைத்துள்ளார். அந்த வகையில் நடிகை அதிதி சங்கர்

 

கயல் ஆனந்தி, ரித்து வருமா போன்றவர்களை நடிக்க வைக்க ஆடிசன் நடத்தியுள்ளார்கள். ஆனால், அனைவரையும் வெங்கட் பிரபு நிராகரித்துவிட்டு.. அதன் பிறகு கடைசியாக லவ் டுடே திரைப்படத்தின் மூலம் பிரபலம் அடைந்த இவானவை செலக்ட் செய்துள்ளார்கள்…

 

 

 

Comments are closed.