ரெண்டு வருஷமா மூடிமறைத்து ரகசியம்..!! விஜயின் தங்கை மடோனா வெளியிட்ட தகவல்..!!

சினிமாவில் தற்போது ஏராளமான நடிகைகள் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த மூலம் மிகப்பெரிய அளவு வரவேற்பு பெற்று மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு இருக்கின்றார்கள். அந்த வகையில் பிரேமம் என்ற திரைப்படத்தில்

 

மூலம் கிடைத்து நல்ல வரவேற்பின் மூலம் தமிழ், மலையாளம், தெலுங்கு போன்ற அடுத்தடுத்து பல திரைப்படத்தில் படிக்க தொடங்கியவர் தான் நடிகை மடோனா செபாஸ்டின் என்பவர். இவருக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டம் இருந்து வருகின்றது என்று தான் சொல்ல வேண்டும்.

 

இப்படி இருக்கும் நிலையில் இவர் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் பல விஷயத்தை வெளிப்படையாக பகிர்ந்து கொண்டுள்ளார். அந்த வகையில் நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் தான் லியோ.

 

இந்த திரைப்படம் தற்பொழுது நல்ல வரவேற்பு பெற்று ஓடி வருகிறது. இந்த திரைப்படத்தில் நடிகர் விஜயின் தங்கையாக நடித்திருப்பார். அந்த வகையில் லியோ படத்தில் நான் நடித்தது என்னுடைய அம்மா தவிர வேறு யாருக்கும் தெரியாது.

 

மேலும், அந்த திரைப்படத்தில் நான் நடிப்பது மிகவும் ரகசியமாக தான் வைத்திருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நான் இரண்டு ஆண்டுகள் முன்பாக அன்பறிவு என்ற மாஸ்டர் எனக்கு சண்டை பயிற்சி அளித்ததாகவும் கூறியுள்ளார்.

 

இப்படி இருக்கும் நிலையில் விஜய் படம் பார்க்கும் பொழுது தான் நான் அந்த படத்தில் இருப்பதை பலரும் தெரிந்து கொண்டுள்ளார்கள். அந்த அளவிற்கு என்னை சீக்கிரமாக பணத்தில் வைத்து வந்ததாக நடிகை வெளிப்படையாக கூறியுள்ளார். இந்த தகவல் தற்போது இணையத்தில் பதிலாக பரவப்பட்டு வருகிறது…

 

 

 

Comments are closed.