குக் வித் கோமாளி பிரபலம் சக்தியின் காதலி இந்த பிரபலமா.? முதன்முறையாக காதலின் புகைப்படத்தை வெளியிட்ட சக்தி..!!

இந்த காலகட்டத்தில் ஏராளமானவர்கள் டிவி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி அதன் பிறகு தனக்கென்று மிகப்பெரிய ஒரு அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு சினிமாவில் நடிக்க தொடங்கி விடுகின்றார்கள். அந்த வகையில் அவர்களுக்கு என்று கூட

 

ஒரு தனி ரசிகர்கள் இருந்து வருகின்றார்கள் என்று தான் சொல்ல வேண்டும். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சி மூலம் ஏராளமானவர்கள் சினிமாவில் அறிமுகமாகியுள்ளார்கள். அந்த வகையில் சக்தி என்பவரும் ஒருவர்.

 

இவர் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவு பிரபலம் அடைந்தார் என்று தான் சொல்ல வேண்டும். அதன் மூலம் மக்கள் மத்தியில் தனக்கென்று அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டுள்ளார்.

 

அவர் அதற்கு முன்பாக ஆர்.ஜேவாக பணியாற்றி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனை தொடர்ந்து சமீபத்தில் வெளிவந்த ஒரு வெப் துறையிலும் இவர் நடித்துள்ளார். அந்த வகையில் ஹாட்ஸ்டாரில் வெளிவந்த எம் ஒய் 3 என்ற வெப் தொடரில்

 

இவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்துள்ளார். இப்படி இருக்கும் என முதன்முறையாக தனது காதலியுடன் எடுத்துக் கொண்ட சமீபகால புகைப்படத்தை இணையத்தில் வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்பொழுது ரசிகர்கள் மத்தியில் வைரலாக பரவப்பட்டு…

 

Comments are closed.