லியோ படத்தில் எடுக்கப்பட்ட போட்டோ..!! இணையத்தில் வைரலாகும் புகைப்படங்கள் இதோ..

நடிகர் விஜய் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் தான் லியோ. இந்த திரைப்படத்தில் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த திரைப்படத்தை

 

இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் உருவாக்கப்பட்டு வருகின்றது. இன்னும் ஒரு வாரத்தில் திரையரங்கில் இந்த திரைப்படம் வெளியாக இருக்கின்றது. அதற்கு முன்பாகவே ஏராளமான பிரச்சனைகளை

 

இந்த திரைப்படத்திற்கு வந்து கொண்டிருக்கின்றது. இப்படி இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தின் டிரைலர் வெளிவந்து ஒரு சில சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தாலும் மக்கள் மத்தியில் இன்னும் அந்த ஆரவாரம்

 

குறையாமல் இருந்து வருகின்றது. இப்படி இருக்கும் நிலையில் லியோ படபிடிப்பின் பொழுது எடுக்கப்பட்ட ஒரு சில புடவை படங்களை தற்போது இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள். அந்த வகையில் நடிகர் விஜயின்

 

மனைவியாக திரிஷா நடித்து வருகின்றார். அந்த வகையில் அவர் அவருடன் பைக்கில் செல்லும்படி என புகைப்படங்களும் வெளியாகி உள்ளது. அந்த புகைப்படத்தை தற்போது நீங்களும் பாருங்கள்…

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

Comments are closed.