லியோ படத்திற்கு முதலில் வைக்கப்பட்ட தலைப்பு என்ன தெரியுமா.? உண்மையை உடைத்த லோகேஷ்..!! இது லியோவை விட பயங்கரமாக இருக்கிறது.?

இயக்குனர் லோகேஷ் இயக்கத்தின் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் தான் லியோ. இந்த திரைப்படம் இன்னும் 9 நாளில் திரையரங்கில் வெளியாக இருக்கின்றது இதற்காக மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வருகின்றது. மேலும், இந்த திரைப்படத்தின்

 

நடிகர் விஜயுடன் இணைந்து பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருவதால் மிகப் பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் லோகேஷ் லியோ படம் குறித்து பேசி இல்ல அதில் இந்த படத்திற்கு லியோ என்று

 

தலைப்பு வைப்பதற்கு முன்பாக ”ஆண்டனி” என்ற பெயரை வைக்க முடிவு செய்துள்ளார்கள். அந்த சமயத்தில் மார்க் கண்டினி போன்ற தலைப்புகள் படத்தில் வெளியாக இருந்த காரணத்தினால் ஆண்டனி நீக்கிவிட்டு லியோ என்று வைத்துள்ளேன் என்று லோகேஷ் அறிவித்துள்ளார்…

 

Comments are closed.