லியோ படத்தில் வையாபுரி..!! வாய்ப்புக்காக போராடிய தருணம்.? அனுபவத்தை சொன்ன நடிகர்..

இயக்குனர் லோகேஷ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகிள்ள திரைப்படம் தான் லியோ. இந்த திரைப்படத்தில் பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள். இப்படி இருக்கும் மேல் இருக்கிற பல நகைச்சுவை நடிகர் ஒருவர் இந்த படத்தில் நடிப்பதற்கு வாய்ப்பு தேடி சென்றுள்ளார்.

 

அந்த தருணத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். அது வேறு யாரும் கிடையாது நடிகர் வையாபுரி தான் இவர் ஒரு திருமணத்தில் கலந்து கொண்ட பொழுது லோகேஷ் பார்த்துள்ளார். அப்பொழுது அவரிடம் சென்று பேசியுள்ளார்.

 

மேலும், விக்ரம் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.. லியோ படம் எடுத்துக் கொண்டிருக்கும்போது அங்கு சென்றுள்ளார். மேலும், லோகேஷின் உதவியாளர் அவர் ஆக்சன்சிங் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

 

சில மணி நேரம் காத்துக்கொண்டு இருங்கள் என்று சொல்லிவிட்டு. அவர் சென்று விட்டு அதன் பிறகு அவர் வந்தவுடன் லோகேஷ் பார்த்து நான் படபிடிப்பு ஆரம்பிப்பதற்கு வாழ்த்துக்கள் என்று கூறிவிட்டு சென்றுவிட்டேன்.

 

அதன் பிறகு நான் வீட்டுக்கு சென்றவுடன் லோகேஷ் அலுவலகத்திலிருந்து போன் வந்தது. அதன் பிறகு தேதி, நேரத்தை கூறி பட வரிப்பருக்கு வாருங்கள் என்று கூறியுள்ளார் என்று நடிகர் வையாபுரி தெரிவித்துள்ளார்…

 

Comments are closed.