13 வருட சினிமா வாழ்க்கை.. விஜய் அண்ணா சரி.. அஜித்னா முடியாது.? ரஜினி,கமல் வரை ஒதுக்கி வந்த சமந்தா.?

40

இந்திய சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் தற்பொழுது நடிகர் விஜயுடன் இனைந்து இது வரை மூன்று திரைப்படத்தில்

 

ஜோடியாக நடித்துயுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.  தற்போது பிரபல நடிகையாக வளம் வந்து கொண்டிருக்கின்றார். இப்படி இருக்கும் நிலையில் இவர் சினிமாவுக்கு வந்து கிட்டத்தட்ட 13 வருடங்கள்

 

கடந்த நிலையில் தென்னிந்திய சினிமாவில் பல நடிகர்களுடன் ஜோடியாக சேர்ந்து நடித்தும் நடிகர் ரஜினி, கமல், அஜித் போன்ற நடிகைகளை நடிகை சமந்தா தவிர்த்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

இதற்கு காரணம் என்னவென்று கேட்டால் ரஜினி கமல் மூத்த நடிகர்கள். அவர்கள் திரைப்படத்தில் நடித்த அதன் பிறகு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காத என்ற காரணத்தினாலும் அஜித்துடன் நடிக்க முடியவில்லை என்று சமீபத்தில் நடிகை  சமந்தா தெரிவித்துள்ளார்.

 

இவரை தொடர்ந்து நடிகர் அஜீத்துடன் அமலா பால், ஸ்ரேயா, ஆண்ட்ரியா போன்ற நடிகைகள் கூட இன்றுவரை நடிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தகவல் தான் தற்போது இணையதளத்தில் மிகவும் வைரளாக பரவப்பட்டு வருகின்றது…

 

Comments are closed.